inoculateதடுப்பு ஊசி போடுtaṭuppu ūci pōṭu(taḍuppu uusi pooḍu)(4 tr)give s.o. an inoculation or shot; inject a needle
Usage:
இளம் பிள்ளை வாதத்திற்கு எதிராக எல்லாக் குழந்தைகளுக்கும் தடுப்பு ஊசி போடுகிறார்கள்iḷam piḷḷai vātattiṟku etirāka ellāk kuḻantaikaḷukkum taṭuppu ūci pōṭukiṟārkaḷ
eḷam piḷḷe vaadattukku ediraa ellaa koḻandekkum taḍuppu uusi pooḍuraanga
They're inoculating all the children against polio now.