injectஊசி போடுūci pōṭu(uusi pooḍu)(4 tr)give an injection (of some drug) to s.o.
Usage:
அவர்கள் பல்வேறு அன்னிய உயிர்க் கொல்லிகளை மிருகங்களுக்கு ஊசி போட்டார்கள்avarkaḷ palvēṟu aṉṉiya uyirk kollikaḷai mirukaṅkaḷukku ūci pōṭṭārkaḷ
avanga nereya anniya uyir kolliye ellaam miruhattukku uusi pooṭṭaanga
They injected various antibodies into animal subjects.
ஊட்டுūṭṭu(uuṭṭu)(3 tr)introduce (new life or interest) into s.o. or s.t.
Usage:
நாம் நம் கட்சிக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டும்nām nam kaṭcikkup puttuyir ūṭṭa vēṇṭum
naama namma kaccikki pudu uyir uuṭṭaṇum
We need to inject new life into our party.