incriminate சிக்கவை cikkavai (sikkavayyi) (6b tr) involve s.o. in an accusation; implicate s.o.
Usage:
விடுதலை வாக்குறுதி கிடைத்ததும் அவன் தன் முதலாளியைக் குற்றச்சாட்டுகளில் சிக்கவைத்தான் viṭutalai vākkuṟuti kiṭaittatum avaṉ taṉ mutalāḷiyaik kuṟṟaccāṭṭukaḷil cikkavaittāṉ viḍudale vaakkurudi keḍeccadum avan avanooḍa modalaaḷiye kuḍraccaaṭṭu ellaattuleyum sikkaveccaan With the promise of a plea bargain, he incriminated his boss in the crimes.
Synonyms:
மாட்ட வை (6b tr) (maaṭṭa vayyi) குற்றம் சுமத்து (3 tr) (kuttam somattu)