impale ஸ்தம்பிக்கச் செய் (1 tr) stampikkac cey (stambikka veyyi ) (2b tr) petrify; immobilize; render helpless
Usage:
அவள் பார்வை அவனை ஸ்தம்பிக்கச் செய்தது avaḷ pārvai avaṉai stampikkac ceytatu avaḷooḍe paarve avane stambikka veccudu Her glance absolutely impaled him.
கழுவில் ஏற்று kaḻuvil ēṟṟu (kaḻuvule eettu) (3 tr) fix s.o. upon a stake; punish s.o. by fixing on a stake
Usage:
பழங்காலத்தில் ஒருவருக்குத் தண்டனை கொடுத்த பின்னர் மற்றொருவருக்கு உதாரணமாக இருப்பதற்காக அவர்களுடைய தலையைக் கழுவில் ஏற்றுவார்கள் paḻaṅkālattil oruvarukkut taṇṭaṉai koṭutta piṉṉar maṟṟoruvarukku utāraṇamāka iruppataṟkāka avarkaḷuṭaiya talaiyaik kaḻuvil ēṟṟuvārkaḷ paḻangaalattule oruttarukku taṇḍane kuḍuttappuram miccavangaḷukku odaaraṇamaa irukkradukkaaha avangaḷooḍe taleye kaḻuvule eettuvaanga In the old days, when somebody was executed, their heads were impaled on a stake as an example to others.