illustrate படங்களால் அலங்கரி paṭaṅkaḷāl alaṅkari (paḍangaḷaale alangari) (6b tr) decorate or ornament (a book, a magazine, etc.) with pictures
Usage:
ஒரு புகழ்பெற்ற ஓவியரால் அந்தப் புத்தகம் படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது oru pukaḻpeṟṟa ōviyarāl antap puttakam paṭaṅkaḷāl alaṅkarikkappaṭṭiruntatu oru pohaḻ aḍenja ooviyar anda pustahatte paḍangaḷaale alangariccirundaaru The book was illustrated by a famous artist.
Synonyms:
படங்களால் தெளிவாக்கு (3 tr) (paḍangaḷaale teḷiv-aakku)
படங்களால் விளக்கு paṭaṅkaḷāl viḷakku (paḍangaḷaale veḷakku) (3 tr) explain or clarify with pictures or diagrams; clarify or explain s.t. with comparisons and examples
Usage:
அவள் அந்த அறிவியல் கோட்பாட்டைப் படங்களால் விளக்கினாள் avaḷ anta aṟiviyal kōṭpāṭṭaip paṭaṅkaḷāl viḷakkiṉāḷ ava anda ariviyal kooḍpaaṭṭe paḍangaḷaale veḷakkinaa She illustrated the scientific theory with pictures and diagrams.
Synonyms:
எடுத்துக்காட்டு eṭuttukkāṭṭu (eḍuttu kaaṭṭu) (3 tr) exemplify; serve as an example of, indicate, demonstrate, or show
Usage:
அவளுடைய பரிசு அவள் தாராள குணத்தை எடுத்துக்காட்டுகிறது avaḷuṭaiya paricu avaḷ tārāḷa kuṇattai eṭuttukkāṭṭukiṟatu avaḷooḍa parisu ava daaraaḷa goṇatte eḍuttukkaaṭṭrudu Her gift illustrates her generous nature.