hyphenate இணைப்புக்குறி இடு iṇaippukkuṟi iṭu (eṇeppukkuri pooḍu) (4 intr) insert a hyphen; write with a hyphen
Usage:
தமிழில் எழுதப்பட்டதைச் சரியாக இணைப்புக்குறி இட நாங்கள் ஒரு கணினி திட்டத்தை உருவாக்கினோம் tamiḻil eḻutappaṭṭataic cariyāka iṇaippukkuṟi iṭa nāṅkaḷ oru kaṇiṉi tiṭṭattai uruvākkiṉōm tamiḻle eḻudunade sariyaa eṇeppukkuri pooḍa naanga oru kampyuuḍar tiṭṭatte uruvaakkunoom We developed a computer program to hyphenate Tamil in the proper places.
இணைப்புக்குறி இட்டுச் சேர் iṇaippukkuṟi iṭṭuc cēr (eṇeppukkuri pooṭṭu seeru) (6 tr) join with a hyphen; split a word, inserting a hyphen
Usage:
மேலும் அறிவிப்பு வரும்வரை ஒந்-லிநெ என்ற வார்த்தைகளை இணைப்புக்குறி இட்டுச் சேர். mēlum aṟivippu varumvarai on-line eṉṟa vārttaikaḷai iṇaippukkuṟi iṭṭuc cēr. innoru arivippu varravare @`on-line'ngra vaartteye ellaam eṇeppukkuri pooṭṭu seeru. Hyphenate words such as `on-line' until further notice.
Synonyms:
ஹைxபன் போட்டுச் சேர் (6 tr) (haifan pooṭṭu seeru) ஹைxபன் போடு (4 intr) (haifan pooḍu)