hw{arm} போர்க்கோலம் கொள் (1 intr) pōrkkōlam koḷ (poorkoolam koo ) (4 intr) equip a country with armaments, etc.; be ready for battle or war
Usage:
இந்தியா பாகிஸ்தான் உறவு மேம்பட்ட நிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர்க்கோலம் கொள்கிற சூழ்நிலை தவிர்க்கப்படுகிறது intiyā pākistāṉ uṟavu mēmpaṭṭa nilaiyil iraṇṭu nāṭukaḷukkum iṭaiyē pōrkkōlam koḷkiṟa cūḻnilai tavirkkappaṭukiṟatu indyaa paakistaan oravu meembaṭṭa neleyle reṇḍu naaḍungaḷukkum eḍeyule poorkoolam koḷra suuḻnele tavukkappaḍudu The situation between India and Pakistan has changed lately, and each side has begun to back away from constantly arming itself for war.