honeymoon தேன் நிலவுக்குப் போ tēṉ nilavukkup pō (teen nelavukku poo) (3b intr) travel somewhere to spend o's honeymoon
Usage:
அவர்கள் நீலகிரி மலைப்பகுதியில் தேன் நிலவுக்குச் சென்றார்கள் avarkaḷ nīlakiri malaippakutiyil tēṉ nilavukkuc ceṉṟārkaḷ avanga niilagiri male pahudiile teen nelavukku poonaanga They honeymooned in the Nilgiris.
Synonyms:
தேன் நிலவைக் கழி (6 intr) (teen nelave kaṛi)