hold officeபதவி வகிpatavi vaki(padaviile iru (ḻ intr))(6b tr)occupy the office of, as of chairman, president, minister, etc.
Usage:
மற்றவர்களை விட அவன் நீண்ட காலம் அந்தப் பதவி வகித்துக்கொண்டிருந்தான்maṟṟavarkaḷai viṭa avaṉ nīṇṭa kālam antap patavi vakittukkoṇṭiruntāṉ
miccavangaḷe viḍa avan nereya kaalam anda padaviile irundaan
He held the office longer than any other person.