heave (away) at தூக்கியெடுக்கப் பார் tūkkiyeṭukkap pār (tuukki eḍukka paaru) (6 tr) try or attempt to pull and lift, as a large parcel, a fallen man, etc.;
Usage:
நின்றுவிட்ட வாகனத்தை நகற்றுவதற்காக முழுக் கூட்டமும் அதைத் தூக்கியெடுக்கப் பார்த்துக்கொண்டிருந்தது niṉṟuviṭṭa vākaṉattai nakaṟṟuvataṟkāka muḻuk kūṭṭamum atait tūkkiyeṭukkap pārttukkoṇṭiruntatu niṇṇupoona vaṇḍiye nahatturadukku motta kuuṭṭamum ade tuukki eḍukka paattu kiṭṭirundaanga The whole crowd was heaving away, trying to move the stalled car.
Synonyms:
வாரியெடுக்கப் பார் (6 tr) (vaari eḍukka paaru) பலமாக இழு (6 tr) (balamaa iṛu)