headlineதலைப்புக் கொடுtalaippuk koṭu(taleppu kuḍu)(6 tr)give a headline to; give a head or heading to
Usage:
ஒரு பெரிய நிர்வாகத்திற்குத் தலைமை அதிகாரியெனச் செய்தித்தாள்களில் அவனுக்குத் தலைப்புக் கொடுக்கப்பட்டிருந்ததுoru periya nirvākattiṟkut talaimai atikāriyeṉac ceytittāḷkaḷil avaṉukkut talaippuk koṭukkappaṭṭiruntatu
oru periya nirvaahattukku taleme adihaariṇṇu pattirikkeyle avanukku taleppu kuḍuttaanga
He was headlined in the newspapers as being the new CEO of a big company.