hawk பரப்பு parappu (parappu) (3 tr) spread around, as gossip, news, etc.; try to sell an idea, opinion, etc.; peddle, monger, huckster, vend, pitch: sell or offer for sale from place to place; (inf.) flog
Usage:
அந்த வம்பு வளர்ப்பவர்கள் பல வாரங்களாகக் கெட்ட செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் anta vampu vaḷarppavarkaḷ pala vāraṅkaḷākak keṭṭa ceytiyaip parappikkoṇṭirukkiṟārkaḷ anda vambu vaḷakkravanga romba vaaramaa keṭṭa seydiye parappikkiṭṭu irukkaanga These gossip-mongers have been hawking the bad news for weeks.
Synonyms:
அலைந்து திரிந்து விற்பனை செய் (1 tr) alaintu tirintu viṟpaṉai cey (alenji tirinji virpane seyyi) (2b tr) go selling through the streets, crying o's wares
Usage:
வாழைப்பழம் விற்கும் ஒரு நபர் திருச்சி ரயில் நிலைய மேடையில் வாழெ பழொம்ம்ம், வாழெ பழொம்ம்ம் என்று கத்துவதை நான் கேட்டேன் vāḻaippaḻam viṟkum oru napar tirucci rayil nilaiya mēṭaiyil vāḻe paḻommm, vāḻe paḻommm eṉṟu kattuvatai nāṉ kēṭṭēṉ "A man in the railway station sold bananas yelling loudly by saying ""bananas""."