Usage:
நான் அவனிடம் கடைசியில் பேசி முடிவுகட்டினேன். இப்பொழுது எந்தப் பிரச்சனையும் இல்லை
nāṉ avaṉiṭam kaṭaiciyil pēci muṭivukaṭṭiṉēṉ. ippoḻutu entap piraccaṉaiyum illai
naan avankiṭṭe kaḍesiyle peesi muḍivu kaṭṭuneen. ippa enda praccaneyum ille
I finally had it out with him, and got the air cleared.