haul up before இழுத்துக் கொண்டு போய் நிறுத்து iḻuttuk koṇṭu pōy niṟuttu (iḻuttukiṭṭu pooy niruttu) (3 tr) force s.o. to appear, as before a judge, etc.; drag s.o., as before s.o. else
Usage:
அவன் கைதுசெய்யப்பட்டு நீதிபதியின் முன்னால் இழுத்துக் கொண்டு போய் நிறுத்தப்பட்டான் avaṉ kaituceyyappaṭṭu nītipatiyiṉ muṉṉāl iḻuttuk koṇṭu pōy niṟuttappaṭṭāṉ avane kaidi senju niidibadi munnaaḍi iḻuttukkiṭṭu pooy niruttunaanga He was apprehended and hauled up before the judge.