hang up வைத்து விடு vaittu viṭu (vacciḍu) (4 tr) suspend or put s.t. on a hook, etc.; disconnect a telephone, terminate a telephone conversation abruptly
Usage:
தொலைபேசி விற்பனையாளர்களை உனக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் கூப்பிடும்பொழுது தொலைபேசியை வைத்து விடு tolaipēci viṟpaṉaiyāḷarkaḷai uṉakkup piṭikkavillai eṉṟāl avarkaḷ kūppiṭumpoḻutu tolaipēciyai vaittu viṭu foonle virpane seyravangaḷe onakku piḍikkaleṇṇaa nii avanga kuuppiḍumboodu foone vacciḍu If you don't like all these telephone solicitors, just hang up on them.
தாமதப்படுத்து tāmatappaṭuttu (taamadappaḍuttu) (3 tr) delay; hold back, (HS99 \S 2.3.5.1 [19])
Usage:
ஏதோ ஒன்று நம் எல்லோரையும் தாமதப்படுத்திக்கொண்டிருக்கிறது. என்னால் அது என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை ētō oṉṟu nam ellōraiyum tāmatappaṭuttikkoṇṭirukkiṟatu. eṉṉāl atu eṉṉaveṉṟu kaṇṭupiṭikka muṭiyavillai eedoo oṇṇu namme ellaareyum taamadappaḍuttikiṭṭirukku. ennaale adu ennaṇṇu kaṇḍupuḍikka muḍiyale There's something that is hanging us all up, but I can't figure out what it is.