hammer together ஆணியடித்துத் தயார் பண்ணு āṇiyaṭittut tayār paṇṇu (aaṇiyaḍiccu tayaar paṇṇu) (3 tr) put together or assemble, as a box, etc. by driving in nails
Usage:
இந்தப் பெட்டிகளைப் பிறகு ஆணியடித்துத் தயார் பண்ணுவார்கள் intap peṭṭikaḷaip piṟaku āṇiyaṭittut tayār paṇṇuvārkaḷ inda peṭṭiye appurama aaṇiyaḍiccu tayaar paṇṇuvaanga These boxes are then assembled by hammering them together.