grieve அங்கலாய் aṅkalāy (angalaayi) (6b intr) lament; show sorrow; express grief; suffer from grief or sorrow; be sorrowful or sad; mourn
Usage:
அவளை நான் சந்தித்தபோது அவளுடைய கணவனுடைய மரணத்தை அவள் இன்னும் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தாள் avaḷai nāṉ cantittapōtu avaḷuṭaiya kaṇavaṉuṭaiya maraṇattai avaḷ iṉṉum aṅkalāyttuk koṇṭu iruntāḷ avaḷe naan sandiccappa avaḷooḍa kaṇavanooḍa maranatte ava innum angalaaccikkiṭṭirundaa When I met her, she was still grieving the loss of her husband.
Synonyms:
கவலைப்படு (4 intr) (gavaleppaḍu) வருத்தப்படு (4 intr) (varuttappaḍu) விசனப்படு (4 intr) (vesanappaḍu) புலம்பு (3 intr) (polambu) கவலைப்படு (4 intr) (kavale-paḍu)
வருத்து varuttu (varuttu) (3 tr) cause to grieve; make s.o. sorrowful, sad or unhappy; sorrow o.s.
Usage:
அவனுக்குக் கல்யாணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள இஷ்டம் இல்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது avaṉukkuk kalyāṇam ceytu kuḻantai peṟṟukkoḷḷa iṣṭam illai eṉpatu eṉakku varuttamāka irukkiṟatu avanukku kalyaanam senji koḻande pettukkradule iṣḍam illengradu enakku varuttamaa irukku It grieves me that he doesn't want to marry and have children.