grab at பறிக்கப் பார் paṟikkap pār (parikka paaru) (6 tr) try to snatch or catch; try to get s.t. by snatching or grabbing
Usage:
எனக்கு வீசப்பட்ட பையை நான் பறிக்கப் பார்த்தேன். பிடித்து விட்டேன் eṉakku vīcappaṭṭa paiyai nāṉ paṟikkap pārttēṉ. piṭittu viṭṭēṉ enakku viisappaṭṭa paiye naan parikka paatteen; piḍicuṭṭeen I grabbed at the bag being thrown at me, and caught it.
Synonyms:
பிடுங்கப் பார் (6 tr) (puḍunga paaru) பிடிக்கப்பார் (6 tr) (piḍikka paaru)