glean சேகரி cēkari (seehari) (6b tr) gather or collect, as facts, information, etc.
Usage:
அவர் சொன்னதை வைத்து இந்த வருடம் நமக்குச் சம்பளம் உயர்வு இல்லை என்று நான் சேகரித்துக் கொண்டேன் avar coṉṉatai vaittu inta varuṭam namakkuc campaḷam uyarvu illai eṉṟu nāṉ cēkarittuk koṇṭēṉ avar sonnade vecci inda varuṣam namakku sambaḷa oyarvu illeeṇu naan seeharicciṭṭeen I gleaned from what he said that we're not due for a raise this year.
Synonyms:
திரட்டு (3 tr) (teraṭṭu) பொறுக்கி யெடு (6 tr) (porukki-eḍu)
பொறுக்கு poṟukku (porukku) (3 tr) pick up or gather, as grain, etc.; collect, as discarded objects, etc.
Usage:
அவன் குப்பையில் முக்குளிப்பவன்--சுற்றிப் போய்க் குப்பையில் போட்ட பொருட்களில் தேவையுள்ளதைப் பொறுக்குவான் avaṉ kuppaiyil mukkuḷippavaṉ--cuṟṟip pōyk kuppaiyil pōṭṭa poruṭkaḷil tēvaiyuḷḷataip poṟukkuvāṉ avan kuppeyle mukkuḷippavan--sutti pooy kuppeyle pooṭṭa poruḷule teeveyuḷḷade porukkuvaan He's a dumpster-diver--he goes around gleaning useful things that have been discarded in dumpsters.