get wind of s.t. (X-)பற்றிக் கேள்விப்படு (X-)paṟṟik kēḷvippaṭu ((x)- patti keeḷvippaḍu) (4 intr) come to know or hear about; learn about, as a secret
Usage:
அவர்கள் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் நான் அங்கே விரைந்து சென்றேன் avarkaḷ vēlaikku āḷ eṭukkiṟārkaḷ eṉṟu kēḷvippaṭṭatum nāṉ aṅkē viraintu ceṉṟēṉ avanga veelekki aaḷ eḍukkraangaṇṇu keeḷvippaṭṭadum naan ange verenju pooneen When I got wind of the fact they were hiring, I rushed over.