get to s.o. பாதி pāti (paadi) (6b tr) have a bad effect upon; influence; affect emotionally
Usage:
ஒதுக்கப்பட்ட போக்கிரிகள் உங்கள் பிள்ளைகளைப் பாதித்த பிறகு அவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடிய காலம் தவறிப் போய்விட்டது otukkappaṭṭa pōkkirikaḷ uṅkaḷ piḷḷaikaḷaip pātitta piṟaku avarkaḷaik kaṭṭuppāṭṭil vaikkakkūṭiya kālam tavaṟip pōyviṭṭatu odukki veccirukka ravuḍi ellaam ongaḷooḍa piḷḷeye paadiccapram avangaḷe kaṭṭuppaaṭṭule vekkra kaalam tappi pooyiḍuccu When the ghetto thugs get to your kid, it's too late to influence them.