get it வாங்கிக் கட்டிக் கொள் (1 intr) vāṅkik kaṭṭik koḷ (vaangi kaṭṭikkoo ) (4 intr) get rebuked, scolded, etc.; receive punishment or retribution
Usage:
நான் உன்னை அப்படிச் செய்யவேண்டாம் என்று சொன்னேன். இப்போது நீ வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறாய்! nāṉ uṉṉai appaṭic ceyyavēṇṭām eṉṟu coṉṉēṉ. ippōtu nī vāṅkik kaṭṭik koḷḷap pōkiṟāy! naan unkiṭṭe appaḍi seyyaadeeṇṇu sonneen. ippa nii vaangi kaṭṭikka poore? \it get} it!