get (s.t.) out வெளிவிடு veḷiviṭu (veḷiyiḍu) (4 tr) put products on the market; introduce on the market, as goods, etc.
Usage:
சென்ற வாரம்தான் அவர்கள் புது மாதிரி வண்டியை வெளி விட்டார்கள் ceṉṟa vāramtāṉ avarkaḷ putu mātiri vaṇṭiyai veḷi viṭṭārkaḷ poona vaaramdaan avanga pudu maadiri vaṇḍiye veḷiviṭṭaanga They got the new model out just last week.