force one's way in/along தள்ளிப்போ taḷḷippō (taḷḷippoo) (3b intr) force through a crowd; creep in; push forward
Usage:
சென்னையில் பேருந்து ஓட்டுனர்கள் தள்ளிப் போங்க தள்ளிப் போங்க என்று எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் என்றால் எல்லாரும் பேருந்தின் பின்னுக்குத் தள்ளிப்போகவேண்டும் ceṉṉaiyil pēruntu ōṭṭuṉarkaḷ taḷḷip pōṅka taḷḷip pōṅka eṉṟu eppoḻutum collikkoṇṭē iruppārkaḷ. ēṉ eṉṟāl ellārum pēruntiṉ piṉṉukkut taḷḷippōkavēṇṭum "senneyile bas kaṇḍakḍarellaam ""@taḷḷippoonga taḷḷippoonga""ṇṇu eppavum sollikkiṭṭeeyiruppaanga. eeṇṇaa ellaarum bassooḍa pinnukku taḷḷippoohaṇum" "se{In the Madras buses, the conductors are constantly saying ""ta{\d l\d l}i poonga, ta{\d l\d l}i poonga!"" because they want you to force your way further into the bus."