float வட்டம் இடு vaṭṭam iṭu (vaṭṭam pooḍu) (4 intr) hover or circle about, as before o's mind or eyes
Usage:
விபத்துக்குப் பிறகு, என் கண் முன்னால் புள்ளிகள் வட்டம் இட்டுக்கொண்டிருந்தன vipattukkup piṟaku, eṉ kaṇ muṉṉāl puḷḷikaḷ vaṭṭam iṭṭukkoṇṭiruntaṉa vibattukkappuram, en kaṇṇu munnaaḍi puḷḷi ellaam vaṭṭam pooṭṭukkiṭṭirundadu After the accident, there were spots floating in front of my eyes.
தொடங்கு toṭaṅku (toḍangu) (3 tr) launch, as a company, firm, etc.
Usage:
அவர்கள் தொழில் நுட்பத் துறையில் ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கப் போகிறார்கள் avarkaḷ toḻil nuṭpat tuṟaiyil oru putiya niṟuvaṉattait toṭaṅkap pōkiṟārkaḷ avanga toḻil nuḍpa toreyile oru pudu niruvanatte toḍanga pooraanga They are going to float a new tech venture