flip சுண்டி விடு cuṇṭi viṭu (suṇḍi viḍu) (4 tr) flick or toss, as a coin
Usage:
நாம் காசு சுண்டி முடிவு செய்யலாம் nām kācu cuṇṭi muṭivu ceyyalām naama kaasu suṇḍi muḍivu paṇṇalaam Let's flip a coin and decide.
சொடுக்கி விடு coṭukki viṭu (soḍukki viḍu) (4 tr) flick, as a whip; whip up, as a horse
Usage:
அவன் தன் சுவுக்கைச் சொடுக்கி விட்டு எல்லோரும் குதிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறான் avaṉ taṉ cuvukkaic coṭukki viṭṭu ellōrum kutikka vēṇṭum eṉa etir pārkkiṟāṉ avan tannooḍa suvukke soḍukki viṭṭu ellaarum kudikkaṇumṇu edir paakkuraan He flips his whip and expects everybody to jump.
Synonyms:
தட்டு (3 tr) (taṭṭu)
திருப்பி விடு tiruppi viṭu (tiruppiḍu) (4 tr) turn s.o. or s.t. to o's own advantage; cause s.o. (e.g. a spy, a criminal, or terrorist) to change allegiances and work for another side; convert s.o.
Usage:
அவர்கள் தாங்கள் கைது செய்த சில உளவாளிகளைத் திருப்பி விட்டு தங்கள் பக்கம் வேவு பார்க்க வைத்தார்கள் avarkaḷ tāṅkaḷ kaitu ceyta cila uḷavāḷikaḷait tiruppi viṭṭu taṅkaḷ pakkam vēvu pārkka vaittārkaḷ avanga taan kaidi senja sela oḷavaaḷi ellaareyum tiruppi viṭṭu tanga pakkattukku veevu paakka senjaanga They managed to flip some of the spies they caught and get them to spy for their own side.