Usage:
				
					அந்த மாதிரி நிலத்தில், கொஞ்சம் தடவித் தடவிப் போகவேண்டும்.
					anta mātiri nilattil, koñcam taṭavit taṭavip pōkavēṇṭum.
					
						anda maadiri nelattule, konjam taḍavi taḍavi poohaṇum.
				
				In that kind of situation, you  just have to  kind of feel your way along.