excuse மன்னிப்புக்கேள் maṉṉippukkēḷ (mannippu keeḷu) (5b tr) apologize; ask to be excused
Usage:
அதற்காக நான் அவனிடம் மன்னிப்புக்கேட்டேன் ataṟkāka nāṉ avaṉiṭam maṉṉippukkēṭṭēṉ adukkaaha naan avankiṭṭe mannippu keeṭṭeen I asked him to excuse me for it.
பொறுத்துக்கொள் (1 tr) poṟuttukkoḷ (poruttukkoo ) (4 tr) overlook, as a fault, etc.; regret with indulgence; forgive
Usage:
அவன் சிறியவன் என்பதால் அவன் தவறுகளைப் பொறுத்துக்கொள் avaṉ ciṟiyavaṉ eṉpatāl avaṉ tavaṟukaḷaip poṟuttukkoḷ avan cinnavangradunaale avan tappe ellaam poruttukkoo Try to excuse his mistakes--he's younger than you.