evadeதப்பித்துக்கொள் (1 tr)tappittukkoḷ(tappiccukkoo )(4 intr)escape; get away from (o's pursuers, etc.); sidestep, as the law, a question, etc.; (inf.) wiggle out of, give the slip to, stiff
Usage:
பேருந்தில் ஏறிக் காவல்துறையின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டேன்pēruntil ēṟik kāvaltuṟaiyiṉ piṭiyiliruntu tappittukkoṇṭēṉ
bassule eeri pooliis piḍilerundu tappiccukiṭṭeen
I evaded the police by jumping on the bus.