entitle பெயர் கொடு peyar koṭu (peyar kuḍu) (6 tr (+ dat)) give a name or title to (a book, etc.)
Usage:
இந்தப் புத்தகத்திற்கு என்ன பெயர் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் intap puttakattiṟku eṉṉa peyar koṭukkalām eṉṟu yōcittuk koṇṭirukkiṟēṉ inda pustahattukku enna peer kuḍukkalaamṇu yoosicciṭṭirukkeen I am wondering how to entitle this book.
Synonyms:
தலைப்பு கொடு (6 tr + dat) (taleppu kuḍu)
உரிமையளி urimaiyaḷi (urimeyaḷi) (6b tr (+ dat)) give a right to; confer rights, privileges on
Usage:
இந்தச் சொத்தில் என் தாத்தா எனக்கும் உரிமை அளித்திருக்கிறார் intac cottil eṉ tāttā eṉakkum urimai aḷittirukkiṟār inda sottule en taattaa enakkum urimeyaḷiccirukkaaru My grandfather has added me as someone entitled to his property.