enlist படையில் சேர்த்துக்கொள் (1 tr) paṭaiyil cērttukkoḷ (paḍeyle seettukkoo) (4 tr) sign up or engage tp serve in the armed forces
Usage:
உயரம் போதவில்லை என்பதால் என்னைப் படையில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார்கள் uyaram pōtavillai eṉpatāl eṉṉaip paṭaiyil cērttukkoḷḷa maṟuttuviṭṭārkaḷ oyaram poodalengradunaale enne paḍeyle seettuka maruttuṭṭaanga They refused to enlist me in the army since my height was insufficient.
திரட்டு tiraṭṭu (teraṭṭu) (3 tr) secure s.o.'s sympathy, etc.; get support or help of; petition s.o. for s.t.
Usage:
மக்கள் பலத்தைத் திரட்டினால்தான் தேர்தலில் ஜெயிக்கமுடியும் makkaḷ palattait tiraṭṭiṉāltāṉ tērtalil jeyikkamuṭiyum makkaḷ balatte teraṭṭinaadaan teerdalle jeyikkamuḍiyum We can win the election only if we enlist the support of the people.