dwarf குள்ளமாக்கு kuḷḷamākku (kuḷḷamaakku) (3 tr) cause to appear small in comparative size; make a dwarf; minimize
Usage:
இந்தத் திட்டம் உலகின் மிகப் பெரிய கட்டிடங்களைக் குள்ளமாக்கும் அளவிற்குப் பெரியது intat tiṭṭam ulakiṉ mikap periya kaṭṭiṭaṅkaḷaik kuḷḷamākkum aḷaviṟkup periyatu inda tiṭṭam olahattooḍa miha periya kaṭṭaḍangaḷe kuḷḷamaakkura aḷavukku perisu This project is so big, it will dwarf the tallest buildings in the world.