Usage:
				
					இந்த எல்லையை மீறிநடந்து வந்தால் கைது செய்துவிடுவோம் என்று காவல்துறையினர் எச்சரித்தனர்
					inta ellaiyai mīṟinaṭantu vantāl kaitu ceytuviṭuvōm eṉṟu kāvaltuṟaiyiṉar eccarittaṉar
					
						inda elleye miirinaḍandu vandaa kaidu senjuḍuvoomṇu kaavaltorenga eccarikke viṭṭaanga
				
				The police issued a warning  that they would arrest disorderly people.