depose இறக்கு iṟakku (erakku) (3 tr) remove s.o. from a position or an office; divest s.o. of his office or position
Usage:
பிரெஞ்சுப் புரட்சியின் பொழுது அரசர் பதவியிலிருந்து இறக்கப்பட்டுக் கடைசியில் சிரச்சேதம் செய்யப்பட்டார் pireñcup puraṭciyiṉ poḻutu aracar pataviyiliruntu iṟakkappaṭṭuk kaṭaiciyil ciraccētam ceyyappaṭṭār frencu poraḍciyappa arasare padaviyleerundu erakki kaḍesiyaa seracceedam senjaanga During the French revolution, the king was deposed and eventually beheaded.
Synonyms:
நீக்கு (3 tr) (niikku) பிடுங்கு (3 tr) (piḍungu)
வாக்குமூலம் கொடு vākkumūlam koṭu (vaakkumuulam kuḍu) (6 tr) testify, especially in writing
Usage:
எழுத்தில் வாக்குமூலம் கொடுத்தால்தான் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் eḻuttil vākkumūlam koṭuttāltāṉ nītimaṉṟattil cellupaṭiyākum eḻuttule vaakkumuulam kuḍuttaadaan niidimanḍrattule sellubaḍiyaahum Since the witness is now in a foreign prison, deposing him in writing will be accepted by the court.
Synonyms:
தள்ளு (3 tr) (taḷḷu)