convey கொண்டு போ koṇṭu pō (koṇḍu poo) (3b intr) carry or take from one place to another; transmit, transport
Usage:
பணப்பெட்டிகளை அலுவலகத்திலிருந்து வீட்டிற்குக் கொண்டு போ paṇappeṭṭikaḷai aluvalakattiliruntu vīṭṭiṟkuk koṇṭu pō paṇappeṭṭingaḷe aluvalahattilirundu viiṭṭukku koṇḍu poo Convey the money boxes from the office to the house.
வழித்துணை போ vaḻittuṇai pō (vaḻittoṇe poo (3b tr)) (3 tr) accompany; escort
Usage:
அவர்கள் எல்லை வரை சாமான்களுக்காக வழித்துணை போனார்கள், அதன் பிறகு நாங்கள் பொறுப்பு எடுத்துத் கொண்டோம் avarkaḷ ellai varai cāmāṉkaḷukkāka vaḻittuṇai pōṉārkaḷ, ataṉ piṟaku nāṅkaḷ poṟuppu eṭuttut koṇṭōm avanga elle varekkum saamaane vaḻittoṇe poonaanga, adukkappuram naanga poṛuppu eḍuttukkiṭṭoom They conveyed the goods up to the border, and we then took over.