compel கட்டாயப்படுத்து kaṭṭāyappaṭuttu (kaṭṭaayappaḍuttu) (3 tr) make or force s.o. to do s.t.
Usage:
பத்மாவின் அப்பா அவளைக் கல்யாணத்திற்குக் கட்டாயப்படுத்துகிறார் patmāviṉ appā avaḷaik kalyāṇattiṟkuk kaṭṭāyappaṭuttukiṟār padmaavooḍa appaa avaḷe kalyaṇattukku kaṭṭaayappaḍutturaaru Padma's father is compelling her to marry.
Synonyms:
பலவந்து படுத்து (3 tr) (palavandu paḍuttu)