come at தாக்கு tākku (taakku) (3 tr) attack, spring upon
Usage:
புலி என்னைத் தாக்கியதும் கதிகலங்கிப் போய்விட்டேன் puli eṉṉait tākkiyatum katikalaṅkip pōyviṭṭēṉ puli enne taakkina oḍane gadihalangi pooyiṭṭeen I was absolutely petrified when the tiger came at me.