choose பொறுக்கியெடு poṟukkiyeṭu (porukki eḍu) (6 tr) pick out; select; cull
Usage:
உனக்குப் பிடித்தமான பொருட்களைப் பொறுக்கியெடுத்துக்கொள் uṉakkup piṭittamāṉa poruṭkaḷaip poṟukkiyeṭuttukkoḷ onakku piḍicca poruḷngaḷe porukki eḍuttukkoo Choose the things you like.
தேர்ந்தெடு tērnteṭu (tee(r)ndeḍu) (6 tr) select
Usage:
நூறு மாணவர்களில் நான் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன் nūṟu māṇavarkaḷil nāṉ mutalāvatākat tērnteṭukkappaṭṭēṉ nuuru pasangaḷḷe naan modalaavadaa teendeḍukkapaṭṭeen I was chosen the first out of 100 students.