cane பிரம்பு வேலைசெய் (1 tr) pirampu vēlaicey (porambu veele seyyi ) (2b tr) furnish or provide with cane, as a chair, etc.
Usage:
முன் காலத்தில் குருடர்களுக்குப் பிரம்பு வேலைசெய்யச் சொல்லிக் கொடுத்தார்கள் muṉ kālattil kuruṭarkaḷukkup pirampu vēlaiceyyac collik koṭuttārkaḷ mun kaalattule kuruḍarngaḷukku porambu veele seyya solli kuḍuttaanga Way back when, they used to train blind people to cane furniture.
பிரம்படி கொடு pirampaṭi koṭu (porambaḍi kuḍu) (6 tr) to hit or beat with a cane
Usage:
நேரம் கழித்து வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பிரம்படி கொடுத்தார்கள் nēram kaḻittu vanta māṇavarkaḷukku āciriyarkaḷ pirampaṭi koṭuttārkaḷ neeram kaḻiccu vanda maaṇavarungaḷe aasiriyarnga porambaḍi kuḍuttaanga In the old days, the teachers used to cane students who came late to class.