bless வாழ்த்து vāḻttu (vaaḻttu) (3 tr) bestow blessings upon; wish happiness to; send greetings to
Usage:
அவர் என்னை வாழ்த்தினார் avar eṉṉai vāḻttiṉār avaru enne vaaḻttunaaru He blessed me and wished me well.
புனிதப்படுத்து puṉitappaṭuttu (punidappaḍuttu) (3 tr) make sacred or holy
Usage:
ஏசுபிரான் இந்த மண்ணில் பிறந்து பூமியைப் புனிதப்படுத்தினார் அப்படி என்று கிருத்துவர்கள் நினைக்கிறார்கள் ēcupirāṉ inta maṇṇil piṟantu pūmiyaip puṉitappaṭuttiṉār appaṭi eṉṟu kiruttuvarkaḷ niṉaikkiṟārkaḷ eesu inda maṇṇule porandu buumiye punida paḍuttinaaru, appaḍiṇṇu kristuvarnga nenekkraanga Christians believe that Jesus blessed this earth by his birth.
வாழ்த்து vāḻttu (vaaḻttu) (3 tr) felicitate; congratulate; wish well, offer blessings to/for
Usage:
மணமக்களைப் பெரியவர்கள் வாழ்த்தினார்கள் maṇamakkaḷaip periyavarkaḷ vāḻttiṉārkaḷ maṇamakkaḷe periyanga vaaḻttinaanga The elders blessed the bride and the bridegroom.