answer விடை கூறு viṭai kūṟu (veḍe eḻudu ) (3 tr) write out answers, provide written responses
Usage:
கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு உரிய விடைகூறவும் kīḻē koṭukkappaṭṭuḷḷa kēḷvikaḷukku uriya viṭaikūṟavum kiiḻe kuḍuttirukkra keeḷvingaḷukkaana veḍeye eḻudavum Please answer the questions given below.badil sollu
பதிலெழுது patileḻutu (badil eḻudu) (3 tr) write a reply or an answer; respond in writing
Usage:
கண்ணன் தேர்வில் அனைத்துக் கேள்விகளுக்கும் மிகச் சரியான பதில் எழுதியிருந்தான் kaṇṇaṉ tērvil aṉaittuk kēḷvikaḷukkum mikac cariyāṉa patil eḻutiyiruntāṉ kaṇṇan paricceyle ellaa keeḷvingaḷukkum romba sariyaana badile eḻudiyirundaan Kannan has given appropriate written answers to all the questions in the examination.
Synonyms:
பதிலளி (6b tr) (badilaḷi)
பதில்சொல்லு patilcollu (badil sollu) (3c tr) reply orally, answer for
Usage:
நான் கேட்ட கேள்விகளுக்கு அவன் மிகச் சரியான பதில்களைச் சொன்னான் nāṉ kēṭṭa kēḷvikaḷukku avaṉ mikac cariyāṉa patilkaḷaic coṉṉāṉ naan keeṭṭa keeḷvingaḷukku avan sariyaana badil sonnaan He answered correctly all the questions that I asked.