angle தூண்டில்விடு tūṇṭilviṭu (tuuṇḍule viḍu) (4 intr) fish with hook or tackle
Usage:
ஊர் ஏரியில் தூண்டில்விட்டு மீன் பிடிக்க அனுமதி தேவை ūr ēriyil tūṇṭilviṭṭu mīṉ piṭikka aṉumati tēvai uuru eeriyile tuuṇḍule viṭṭu miinu piḍikka anumadi veeṇum You need to get permission to angle for fish in our village lake.
தூண்டில் போடு tūṇṭil pōṭu (tuuṇḍule pooḍu) (4 tr) fish for s.o. or s.t.; try to catch; ensnare
Usage:
மீனைப் பிடிக்கத் தூண்டில் போட்டு நாள்முழுதும் காத்துக்கிடந்தேன் mīṉaip piṭikkat tūṇṭil pōṭṭu nāḷmuḻutum kāttukkiṭantēṉ miine piḍikka tuuṇḍule pooṭṭu naaḷmuḻudum kaattukkeḍandeen I sat there all day long, angling for a fish.