immobilize ஸ்தம்பிக்கச் செய் (1 tr) stampikkac cey (stambikka seyyi ) (2b tr) make s.o. immobile; petrify, freeze
Usage:
அவள் ஆழ்ந்த துயரம் அவளைப் பல காலத்திற்கு ஸ்தம்பிக்கச் செய்தது avaḷ āḻnta tuyaram avaḷaip pala kālattiṟku stampikkac ceytatu avaḷooḍe tukkam avaḷe nereya kaalattukku stambikka senjudu Her grief immobilized her for a long while.
impale ஸ்தம்பிக்கச் செய் (1 tr) stampikkac cey (stambikka veyyi ) (2b tr) petrify; immobilize; render helpless
Usage:
அவள் பார்வை அவனை ஸ்தம்பிக்கச் செய்தது avaḷ pārvai avaṉai stampikkac ceytatu avaḷooḍe paarve avane stambikka veccudu Her glance absolutely impaled him.