mouth to o.s. வாய்க்குள்ளேயே பேசு vāykkuḷḷēyē pēcu (vaaykkuḷḷeeyee peesu) (3 intr) utter s.t. indistinctly and slowly; mutter to o.s.; whisper
Usage:
நீங்கள் வாய்க்குள்ளேயே பேசினால் எங்களுக்கு எப்படிப் புரியும்? சத்தமாகப் பேசுங்கள் nīṅkaḷ vāykkuḷḷēyē pēciṉāl eṅkaḷukku eppaṭip puriyum? cattamākap pēcuṅkaḷ niinga vaaykkuḷḷeeyee peesunaa engaḷukku eppaḍi puriyum? sattamaa peesunga If you are mouthing something to yourself, how can we understand? Speak loudly please.