deviate வழுக்கிவிழு vaḻukkiviḻu (vaḻukkiviḻu) (2 intr) swerve from the norm of chastity; fornicate
Usage:
அவன் நற்பண்புள்ள சமுதாயத்தின் சட்டங்களிலிருந்து வழுக்கிவிழுந்து விட்டான், அதனால் அவனைத் தண்டிக்க வேண்டும் avaṉ naṟpaṇpuḷḷa camutāyattiṉ caṭṭaṅkaḷiliruntu vaḻukkiviḻuntu viṭṭāṉ, ataṉāl avaṉait taṇṭikka vēṇṭum avan nalla naḍatteyirukka samudaayattooḍa saṭṭangaḷḷeerundu vaḻukkiviḻunduṭṭaan, adanaale avane taṇḍikkaṇum He has deviated from the norms of polite society, and must be punished.
Synonyms:
விலகு (3 intr) (velahu)