record ரெக்கார்ட் பண்ணு rekkārṭ paṇṇu (rekkaar{\d d} paṇṇu) (3 tr) register (sound) in permanent form by electrical or mechanical means of reproduction
Usage:
அவள் பாட்டை ரெக்கார்ட் பண்ண ஒழுங்குசெய்தார்கள் avaḷ pāṭṭai rekkārṭ paṇṇa oḻuṅkuceytārkaḷ ava paaṭṭe rekkaarḍ paṇṇa oḻungu senjaanga They made arrangements to have her songs recorded.
Synonyms:
ஒலிப்பதிவு செய் (1 tr) (olippadivu ceyyi (2b tr))