demobilize ராணுவத்திலிருந்து விடுவி rāṇuvattiliruntu viṭuvi (raaṇuvattulerundu viḍuvi) (6b tr) discharge s.o. from the armed forces
Usage:
அடுத்த வாரம் என் தம்பியை ராணுவத்திலிருந்து விடுவித்துவிடுவார்கள் aṭutta vāram eṉ tampiyai rāṇuvattiliruntu viṭuvittuviṭuvārkaḷ aḍutta vaaram en tambiye raaṇuvattulerundu viḍuccuḍuvaanga My brother will be demobilized from the armed forces next week.