hairy, be முடி படர்ந்திரு muṭi paṭarntiru (muḍi paḍandiru) (7 intr) be covered with hair; (of hair) spread all over; be hirsute
Usage:
வாலில்லாத குரங்குகளுக்கும் மனிதனுக்கும் இருக்கும் வேறுபாடு என்னவென்றால் வாலில்லாத குரங்குகளுக்கு உடம்பு முழுவதும் முடி படர்ந்திருக்கும் vālillāta kuraṅkukaḷukkum maṉitaṉukkum irukkum vēṟupāṭu eṉṉaveṉṟāl vālillāta kuraṅkukaḷukku uṭampu muḻuvatum muṭi paṭarntirukkum vaalillaada korangukkum manuṣanukkum irukkra vittiyaasam ennaṇṇaa vaalillaada korangukku oḍambu muḻusum muḍi paḍandirukkum The difference between apes and humans is that apes are completely hairy.