pad மிருதுவாக்கு mirutuvākku (miruduvaakku) (3 tr) line or cover with soft materials esp. cotton, foam, etc.
Usage:
இந்தப் பெட்டி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எல்லாப் பக்கமும் பஞ்சைத் திணித்து மிருதுவாக்கி இருக்கிறார்கள் intap peṭṭi eṉakku mikavum piṭittirukkiṟatu. ellāp pakkamum pañcait tiṇittu mirutuvākki irukkiṟārkaḷ inda peṭṭi enakku rombavum puḍiccirukku. ellaa pakkamum panje tiṇicci miruduvaakki irukkaanga I like this case very much---it's padded on all sides with cotton.
Synonyms: