dress போட்டுவிடு pōṭṭuviṭu (pooṭṭuuḍu) (4 tr) put or help to put clothing on s.o.
Usage:
கையில் கட்டு போட்டு இருப்பதால் எனக்கு யாராவது சட்டை போட்டுவிடவேண்டும் kaiyil kaṭṭu pōṭṭu iruppatāl eṉakku yārāvatu caṭṭai pōṭṭuviṭavēṇṭum kayle kaṭṭu pooḍrukkradunaale enakku yaaraavadu saṭṭe pooṭṭuuḍaṇum Since my hand is bandaged, someone has to help me dress.
drop (s.t.) போட்டுவிடு pōṭṭuviṭu (pooṭṭuḍu) (4 tr) let fall or loose accidentally
Usage:
பாத்திரத்தைத் தெரியாமல் கீழே போட்டுவிட்டேன் pāttirattait teriyāmal kīḻē pōṭṭuviṭṭēṉ paattiratte teriyaama kiiḻe pooṭṭuṭṭeen I accidentally dropped the vessel